கனடாவில் கொரோனாத் தொற்று 60,000 நெருங்குகிறது . மரணமடைத்தோரில் 92 வீதமானவர்கள் கியூபெக், ஒண்டாரியோ மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

கனடா . May, 05 2020

news-details

கனடாவில் கொரோனாத் தொற்று 60,000 நெருங்குகிறது . மரணமடைத்தோரில் 92 வீதமானவர்கள் கியூபெக், ஒண்டாரியோ மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

கனடாவில் இதுவரை கொரோனாத் தொற்றாளர்கள் தொகை 60,000 ஐ நெருங்குகிறது. இதுவரை 59.473 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மொத்தம் 3.682 பேர் மரணமாகியுள்ளனர் . அண்மைய சில நாட்களாக தினமும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கனடாவில் இறந்து கொண்டிருக்கின்றனர். அதுவும் மரணமடைந்தவர்களில் 92 %(வீதமானவர்கள்) கியூபெக் மற்றும் ஒண்டாரியோ மாநிலத்தவர்களே .