கனடிய அரசின் அவசரகால நிதிக்கொடுப்பனவு பெறுவதற்காக ஏமாற்று வேலை செய்த இருவர் RCMP இனால் கைது.

கனடா . May, 01 2020

news-details

கனடிய அரசின் அவசரகால நிதிக்கொடுப்பனவு பெறுவதற்காக ஏமாற்று வேலை செய்த இருவர் RCMP இனால் கைது.

29/4/2020: 8:55PM கனடிய அரசின் அவசரகால நிதிக் கொடுப்பனவுகளில் தவறான தகவல்கள் மூலம் பல இடங்களில் காசோலை பெற்று வந்த British Colombia ஐ சேர்ந்த இருவர் RCMP பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சுமார் 33,000 டொலர்களை மோசடி செய்து பெற்றுக் கொண்டத்தாக British Colombia வின் Surrey பிராந்தியப் போலீசார் தெரிவித்துள்ளனர்.