ONTARIO முதல்வர் மீண்டும் நிராகரிப்பு. QUEBEC க்கு GOOD LUCK என்கிறார்.

கனடா . May, 01 2020

news-details

ONTARIO முதல்வர் மீண்டும் நிராகரிப்பு. QUEBEC க்கு GOOD LUCK என்கிறார்.

29/4/2020: 1500: ஒண்டாரியோ முதல்வர் மேதகு HON DOUG FORD அவர்கள் தனது மாநிலத்தில் பொருளாதார மறுமலர்ச்சித் திட்டத்தை கியூபெக் மாநில முதல்வர் மேதகு HON FRACOIS LEGAULT அவர்களின் பொருளாதார மீளமைப்பு மற்றும் தொழிற்துறை செயல்பாடுகளைத் தொடங்குவது தொடர்பான முன்மொழிவுகளை நிராகரித்துள்ளார். இந்த வாரத்தில் மீண்டும் தொழிற்துறை முடக்கம் மற்றும் மக்கள் தனிமைப்படுத்தலில் அவசரபட்டு தன்னால் செயல்பட முடியாது என்றும் அயல் மாநிலமான கியூபெக் மாநில எல்லைகள் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்க வேண்டும் முதல்வர் DOUG FORD தெரிவித்துள்ளார். கியூபெக் முதல்வர் FRACOIS LEGAULT வேறுவிதமாக முடிவெடுப்பாராயின் GOOD LUCK கியூபெக் அனால், எங்களை விட்டுவிடுங்கள் என்றும் கூறியுள்ளார் ஒண்டாரியோ முதல்வர்.