கனடிய பிரதமர் மற்றும் ஒண்ரா ரியோ முதல்வர் ஆகியோரின் துரிதமான மக்கள் நல முடிவுகளுக்கும் செயல்களுக்கும் நன்றி:

கனடா . March, 20 2020

news-details

கனடிய பிரதமர் மற்றும் ஒண்ரா ரியோ முதல்வர் ஆகியோரின் துரிதமான மக்கள் நல முடிவுகளுக்கும் செயல்களுக்கும் நன்றி:

எமது கனடிய பிரதமர் மாண்புமிகு JUSTIN TRUDEAU அவர்களும் ஒன்ராறியோ அரச தலைவர் மேதகு DOUG FORD அவர்களும் COVID-19 என்ற கொரோனா வைரஸ் இன் கோரத்தாண்டவத்திற்கு மக்கள் படும் சொல்லொணாத் துன்பத்திற்கு ஆறுதல் தரும் முடிவுகளைத் துரிதகதியில் எடுத்தமைக்கு , கனடியப் பிரசை என்ற முறையிலும் ஒரு வர்த்தகப் பிரதிநிதி என்ற முறையிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.