முக்கிய செய்திகள்
  1. இந்தியாவில் கொரோனா  இரண்டாவது அலை காரணமாக  அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் .தேசிய அளவில் பொது முடக்கத்தை அறிவிக்க பிரதமர் தயக்கம். அதிகாரிகள் அழுத்தம். அமெரிக்காவும் ஆலோசனை 
  2. தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றம்; 234 தொகுதிகளில் 158 இடங்களில் வென்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு  ஆட்சியைக் கைப்பற்றுகிறது தி மு க கூட்டணி: முதல் முறை முதல்வராகப் பதவி ஏற்கிறார் மு க ஸ்டாலின் .
  3. கணக்கு வழக்கற்ற கொரோனா மரணங்கள்  எண்ணிக்கையற்று எரியும் சடலங்கள்: டெல்லியின் நிலைமை இது.  பெரிய எண்ணிக்கையில் சிதைகள் ஒரே நேரத்தில்  .
  4. பேரழிவின் விளிம்பில் நிற்கும் இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா முடிவு; மருத்துவ உபகரணங்கள் டில்லியைச் சென்றடைந்தன. 60 மில்லியன் தடுப்பூசிகளும்  செல்லவுள்ளன.அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியப்  பிரதமர் மோடியுடன் தொடர்பு கொண்டு உறுதி.